அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent
0

ரியாத் ஒலைய்யா கிளையில் தொடர் மொபைல் இரத்த தான முகாம்

க டந்த 21.10.2011 வெள்ளியன்று நடைபெற்ற மாபெரும் 13 ஆவது இரத்த தான முகாமில் 308 பேர் இரத்த தானம் செய்தது அறிந்ததே! அதனைத் தொடர்ந்து, ஹஜ் ப...
Read More
0

ரியாத் TNTJ வின் 14 ஆவது இரத்த தான முகாம் 22-10-2011 முதல் 26-10-2011 வரை

அல்ஹம்துலில்லாஹ்,,, 2010 வருடத்தைப் போன்றே 2011 -இலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை பெற்றது.... இந்த வருடம் 2011 ல் 762 நபர்கள்   ...
Read More
0

"இஸ்லாத்தில் இரத்த தானம்" - ரியாத் ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சி 14-10-2011

க டந்த 14.10.2011 வெள்ளிக்கிழமை TNTJ ரியாத் மண்டலத்திற்குட்பட்ட ரவ்தா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை  நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில...
Read More
0

புதுக்கோட்​டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பி​ன் கூட்டம் - 20.10.2011

க டந்த அக்டோபர் 20 ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் பதினான்காவது மாதந்திர ஆலோசனை கூட்டம் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது, ...
Read More
0

ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! 135 லிட்டர் இரத்தம் தானம்! 21-10-2011

இ ரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து  நான்கு வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ...
Read More
0

"அல்குர்ஆனை பற்றி பிடிப்போம்" - ரியாத் சுலை பகுதியில் பிரச்சாரம் 18-10-2011

ஏ கத்துவ பிரச்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் எனும் நோக்கில் பிரச்சார வியூகங்களை மாற்றி அமைத்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
Read More
0

"இஸ்லாமிய பார்வையில் தன்னிறைவு" – ரியாத் நியூ செனைய்யா ஃபார்கோ கிளைக்கூட்டம் 19-10-2011

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா ஃபார்கோ கிளைக்கூட்டம் கடந்த 19.10.2011 புதனன்று ஃபார்கோ கேம்ப் பள்ளியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ...
Read More
0

"இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு" - சித்தீன் கிளையில் சொற்பொழிவு 18-10-2011

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளையில் 18.10.2011  செவ்வாய் அன்று இஷாவிற்கு பிறகு கிளைக்கூட்டம் நடைபெற்றது.  நடைபெற்ற பயானில் மண்டல பேச்சாளர...
Read More
0

"தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்" - நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி 13-10-2011

ரி யாதில் கடந்த 13-10-2011 வியாழன் அன்று இரவு நஸீம் கிளையின் மாரத் பகுதியில்  மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது கிளைத் தலை...
Read More
0

"குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இரத்த தானம்" - ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு- 14.10.2011

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக 14.10. 2011 அன்று மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மவுலவி செய்யதலி ஃபைஜி தலைமையில் பயான் நி...
Read More
0

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான அக்டோபர் 2011 மாத கூட்டம் 14-10-2011

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந...
Read More
0

“இப்ராஹிம் (அலை) அவர்களின் இறைபக்தி” - அல்கர்ஜ் சஹானாவில் சொற்பொழிவு 14-10-2011

ரி யாதின் புறநகர் கிளையான அல்கர்ஜ் சஹானா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 14-10-2011 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சஹானா பக...
Read More
0

ரியாதில் ஹஜ் சிறப்பு இரத்த தான முகாமிற்கான செயல்வீரர்கள் கூட்டம் 14-10-2011

ரி யாத் டி.என்.டி.ஜேயின் தலைமை அலுவலகத்தில் 14.10.2011 அன்று செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் 21.10.2011 அன்று ரியாத் டி....
Read More
0

"சத்திய மார்க்கம்" - ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு 07-10-2011

ரி யாத் மண்டல மர்கஸில், கடந்த 07.10.2011 வெள்ளியன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு, சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப் பேச்சா...
Read More
0

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 07-10-2011

ரி யாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 07.10.2011 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்க...
Read More
0

தொடரும் வளைகுடா அவலங்கள் - உணவு, குடிநீர் இன்றி 18 தமிழர்கள் உட்பட 70 இந்தியர்கள் ரியாதில் தவிப்பு 13-10-2011

" இ ந்தியாவிலிருந்து வளைகுடா கனவுகளுடன் வேலைக்கு வந்த 70  இந்தியர்கள் ரியாத் மாநகரில் உண்ண உணவின்றியும், குடிக்க நீரின்றியும் கடு...
Read More
0

ரியாத் - அஜீசியா கிளையில் மாதாந்திர பயான் மற்றும் நிர்வாக மாற்றம்

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் கிளைகளுள் ஒன்றான அஜீசியா கிளையின் மாதாந்தர மார்க்க விளக்க நிகழ்ச்சி  14.10. 2011 வெள்ளி அன்ற...
Read More
0

ரியாத் மண்டலத்தில் ஹஜ் செய்முறை விளக்க பயிற்சி 07-10-2011

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் சார்பாக கடந்த 07.10.2011 வெள்ளி அன்று ஜும்ஆவுக்குப் பிறகு "ஹஜ் செய்முற...
Read More
0

ரியாத் - நியூ செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 04-10-2011

ரி யாத் மண்டலத்தின் பெரிய கிளைகளுள் ஒன்றான நியூ செனைய்யா கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நியூ செனைய்யா GGC கேம்ப் பள்ளிவாசலில...
Read More
0

ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு 30-09-2011

ரி யாத் மண்டல மர்கஸில், கடந்த 30.09.2011 வெள்ளியன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு, சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப் பேச்சா...
Read More
0

ரியாத் - 2 யூனிட் அவசர இரத்த தான உதவி 08-10-2011

ரி யாதில் பணி புரிபவர் இலங்கையைச் சேர்ந்த சகோ. முஹமத் நிஸ்தார். இவர் தனது மனைவியோடு ரியாதில் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்கா...
Read More
0

ரியாத் - சுலைமானியா கிளை சொற்பொழிவு நிகழ்ச்சி 07-10-2011

க டந்த 07-10-2011 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்கு பின் சுலைமானியா கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ரஹிஸ் அஹமது துவக...
Read More
0

ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் - 07.10.2011

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் செயற்குழுக்கூட்டம் கடந்த 07.10.2011 வெள்ளியன்று காலை ரியாதில் பத்தா TNTJ மர்கஸில் நடைபெற்றது...
Read More
0

ரியாத் - ஜரீர் கிளையில் பயான் நிகழ்ச்சி 03.10.2011

க டந்த 03.10.2011 அன்று இரவு இஷாவிற்கு பிறகு ரியாத் மண்டல கிளைகளில் ஒன்றான ஜரீர் கிளையின் மாதாந்திரக் கூட்டம் மற்றும் பயான் நிகழ்ச்சி நடைப...
Read More
Powered by Blogger.