அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent
0

"ஒழுக்கம் விழுப்பம் தரும்" - ரியாத் சுமைசி பகுதியில் பிரச்சாரம் 23-11-11

ஏ கத்துவ பிரச்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் எனும் நோக்கில், ரியாதின் மூலை முடுக்குகளிலும் பிரச்சாரம் சென்றடைய வேண்டும் என்ற...
Read More
0

ரியாத் - "சுவர்க்கம் பெற எளிய வழி" கதீம் செனைய்யா கிளை பயான் 24-11-2011

ரி யாத் மண்டல TNTJ யின் கதீம் செனைய்யா கிளை பயான் நிகழ்ச்சி 24.11.2011 வியாழன் அன்று கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையிலும், மண்டல துணைத் ...
Read More
0

ரியாத் மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 25-11-2011

ரி யாத் மண்டல நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின்  நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் கடந்த 25.11.2011 வெள்ளியன்று காலை 7.30  மண...
Read More
0

"முஹர்ரம் மாத மூடப்பழக்க வழக்கங்கள்" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 25-11-2011

ரி யாத் மண்டல மர்கஸில் கடந்த 25.11.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் ...
Read More
0

ரியாதில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு மாதாந்திர கூட்டம் 18-11-2011

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு, ரியாதின் மாதாந்திர கூட்டம் கடந்த 18.11.2011 அன்று, மாலை 4.00 மணிக்கு ரியாத் TNT...
Read More
0

புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டம் 17-11-2011

க டந்த 17.11.2011 அன்று புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் பதினைந்தாவது மாதாந்திர ஆலோசனை கூட்டம் TNTJ மர்கஸில் நடைபெற்றது. இதில் சகோ...
Read More
0

“மார்க்கத்தை பிரிப்பவர் யார்?” - ரியாத் சித்தீன் கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி 16-11-2011

ரி யாத் மண்டலத்திலுள்ள சித்தீன் கிளையில் கடந்த 16-11-2011 புதன் அன்று இரவு 8.00 மணிக்கு உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர...
Read More
0

‘குழந்தை வளர்ப்பு - ஓர் இஸ்லாமிய பார்வை’ நியூசெனையா கிளையில் சிறப்பு பயான் 16-11-2011

ரி யாத் மண்டலத்திலுள்ள நியூசெனையா பார்கோ கிளையில் கடந்த 16-11-2011 புதன்கிழமையன்று மாதாந்திர பயான் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு துவங்கிய இந்...
Read More
0

‘இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் தினம்’ - பத்தாஹ் மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு 18-11-2011

த ற்போது உலகமெங்கும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதை மையமாகக் கொண்டு 18-11-2011 வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத...
Read More
0

‘இஸ்லாம் கூறும் ஒற்றுமை’ ரியாத் அஜீஸியா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி 18-11-2011

அ ஜீஸியா கிளையில் கடந்த 18-11-2011 வெள்ளிக்கிழமையன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஜும்மாவுக்கு பின் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர்களில் ஒ...
Read More
0

நம்மை நாம் அறிவோம்- ரியாத் பத்தாஹ் கிளையில் மாதாந்திர சொற்பொழிவு 18-11-2011

க டந்த 18-11-2011 வெள்ளிக்கிழமையன்று பத்தாஹ் கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை சிற்றுண்டியுடன் ஜும்ஆவுக்கு முன்னர் ...
Read More
0

குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம் - ரியாத் ரப்வா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி 18-11-2011

கடந்த 18-11-2011 வெள்ளியன்று ரியாத் மண்டலத்தின் ரபுவா கிளையில் மார்க்க உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி பகல் 10.30 மணிக்கு நடைபெற்றது.  ...
Read More
“அல்லாஹ்வின் அருட்கொடை”’- ரியாத் அல்கர்ஜ் சஹானா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 11-11-2011

“அல்லாஹ்வின் அருட்கொடை”’- ரியாத் அல்கர்ஜ் சஹானா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 11-11-2011

ரி யாதின் புறநகர் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 11.11.2011 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சஹ...
Read More
0

‘தவ்ஹீத் ஜமாஅத்தினர் தள்ள வேண்டியதும் கொள்ள வேண்டியதும்’- நஸீம் கிளையில் பயான் 10-11-2011

க டந்த 10-11-2011வியாழனன்று ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையில் மாதாந்திர மார்க்க உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி இரவ 10.00 மணிக்கு நடைபெற்ற...
Read More
0

அந்நூர் பெண்கள் கல்லூரிக்கான நவம்பர் மாத கூட்டம் 11-11-2011

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அ...
Read More
0

ரியாத் - சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் 11-11-2011

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின்   மாதாந்திர கூட்டம் கடந்த 11.11.2011 அன்று , காலை 10.30 ம...
Read More
0

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பு மாதாந்திர கூட்டம் 08-10-2011

அ ல்லாஹ்வின் பேரருளால் கடந்த   08-10-2011   அன்று காலை   9-30 மணிக்கு TNTJ   ரியாத் மண்டல அலுவலகத்தில் ,   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ச...
Read More
0

ரியாதில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 11-11-2011

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலமும் சஹ்ஹா சர்ஜிகல் சென்டரும் இணைந்து முதன் முறையாக கடந்த 11-11-11 அன்று இலவச மருத்துவ பரிசோதனை...
Read More
0

‘தனி நபர் வழிபாட்டை தரைமட்டமாக்குவோம்’ ரியாத் - ஒலையா கிளை பயான் நிகழ்ச்சி 09-11-2011

ரி யாத்   மண்டலத்தின்   ஒலையா கிளையில் கடந்த 09-11-2011 இரவு 8 மணியளவில் மாதாந்திர கிளைக்கூட்டம் மற்றும் உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி...
Read More
0

ரியாத் - ஷிஃபா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி 04-11-2011

T NTJ ரியாத் மண்டலம் ஷிஃபா கிளையின் உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 04.11.2011 வெள்ளியன்று ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்பாக நடை...
Read More
அரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை நோட்டிஸ் விநியோகம் 03-11-2011

அரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை நோட்டிஸ் விநியோகம் 03-11-2011

து ல்ஹஜ் பிறை 9 இல் அரஃபா நோன்பு நோற்பது குறித்தும், பெருநாள் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் திடலில் தான் தொழவேண்டும் ...
Read More
0

முதன் முதலாக இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 11-11-11 அன்று நடைபெறும்

ரியாத் மண்டலமும், சஹ்ஹா பாலி கிளினிக்கும் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்... நாள்: 11.11.’11 வெள்ளிகிழமை  நேரம் - மாலை 3.3...
Read More
0

ரியாத் மண்டல 13 ஆவது இரத்த தான முகாமில் முதலிடம் பெற்ற ஷிஃபா கிளைக்கு பரிசு 04-11-2011

கடந்த 21.10.2011 அன்று ரியாத் மண்டலத்தின் 13 ஆவது இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வழங்கப்பட்ட இரத்தம், இவ்வருடம் ஹஜ் செய்ய வரும்...
Read More
0

ரியாத் - "ஹஜ் நிலைநாட்டிய சமத்துவம்" - மலஸ் கிளை சிறப்பு சொற்பொழிவு 25-10-2011

ரி யாத் மண்டலத்தின் மலஸ் கிளையில் 25-10-2011 இரவு 8 மணியளவில் மாதாந்திர கிளைக்கூட்டம் மற்றும் உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. க...
Read More
0

ரியாத் - "இப்ராஹிம் நபியின் கண்ணியம்" கதீம் செனைய்யா II ஃபெய்ஸாலியா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 04-11-2011

ரி யாத் மண்டல TNTJ யின் ஃபெய்ஸாலியா கிளை பயான் நிகழ்ச்சி 04.11.2011 அன்று கிளைத் தலைவர் சகோ.கலீல் தலைமையிலும், மண்டல துணைச் செயலாளர் சகோ. ...
Read More
0

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையில் ஹஜ் செய்முறை விளக்க தர்பியா 1-11-11

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் சார்பாக கடந்த 1.11.’11 செவ்வாயன்று "ஹஜ் செய்முறை விளக்கம்"...
Read More
0

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் - 04.11.2011

ரி யாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 04.11.2011 வெள்ளியன்று காலை 8.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல...
Read More
0

"சொர்க்கத்தின் வாசற்படி" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 04-11-2011

ரி யாத் மண்டல மர்கஸில் கடந்த 04.11.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அ...
Read More
Powered by Blogger.