அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent
0

“எக்காலத்திற்கும் பொருந்தும் இஸ்லாம்!” – மோடா கேம்பில் பயான்

ரி யாத் மாநகரிலுள்ள மோடா கேம்பில் 21-02-2013 அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. ரியாத் மண்டலம் சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ....
Read More
0

“உலகக்கல்வியா? மார்க்கக் கல்வியா??” – அரேபியன் கல்ஃப் கேம்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் சார்பாக சுமேசி அரேபியன் கல்ஃப் கேம்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 22.02.2013 வெள்ளி அன்று மதியம் ...
Read More
0

”வெற்றி பெற்ற சமுதாயம்”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

க டந்த 22-02-2013 அன்று இரவு 8 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல...
Read More
0

“கருணையே உருவான இஸ்லாம்!” – சித்தீன் கிளையில் பயான்

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளையில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 19/02/2013 அன்று நடைபெற்றது. “ கருணையே உருவான இஸ்லாம்! ” என்ற தலைப...
Read More
0

“சத்திய சஹாபாக்கள்” – நியூ செனைய்யாவில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் சார்பாக ஃபார்கோ வில்லா பள்ளியில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 20/02/2013 புதனன்று ம...
Read More
0

“கடமையான அழைப்புப்பணி!” – சித்தீன் கிளை சார்பாக ஹாரா பகுதியில் பயான்

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக ஹாரா கேம்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 18/02/2013 அன்று நடைபெற்றது. “ கடமையான அழைப்பு...
Read More
0

ரியாத் மண்டல கிளைகளில் காதலர் தினம்(?) எதிர்ப்பு மற்றும் இதர நோட்டீஸ் விநியோகங்கள்

ரி யாத் மண்டலம் சார்பாக, சித்தீன் மற்றும் ஷிஃபா கிளைகளில் பிப் 14 ஆம் தேதி அன்றும் அதற்கு முந்தைய தேதிகளிலும், “ காதலர் தினமா? கற்புக் கொள...
Read More
0

“எளிதில் ஆங்கிலம் பேசிட!” – ரியாத் மண்டலம் சார்பாக தொடர் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” தர்பியா வகுப்புகள்

ரி யாத் மண்டலத்தில் "எளிதில் ஆங்கிலம் பேசிட!" என்ற தலைப்பில் "ஸ்போக்கன் இங்கிலீஷ்" வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மிகச்...
Read More
0

ரியாத் நியூ செனைய்யா கிளையில் குழு தஃவா

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக , கடந்த 11.02.2013 திங்களன்று , தனி நபர் தஃவா / குழு தஃவா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நியூ செனை...
Read More
0

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் – ஃபிப்ரவரி 2013

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த 15.02.2013 வெள்ளியன்று 11.30 மணி முதல் 4  மணி  வரை,...
Read More
0

“முஸ்லிம்கள் ஒன்றுபட என்ன வழி?” – நாகை கூட்டமைப்பு கூட்டம்

நா கை வடக்கு மாவட்ட கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் ரியாத் மர்கஸில் கடந்த 15.02.2013 மாலை 5.30 மணிக்கு அதன் பொறுப்பாளர் சகோ. ஏனங்குடி அலாவ...
Read More
0

”முஸ்லிம்கள் மீதான பொறுப்புகள்!”- அல் ஃபோர்ஸான் கேம்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி

ரி யாதின் அல்கர்ஜ் ரோடு பகுதியில் உள்ள அல் ஃபோர்ஸான் கேம்பில் கடந்த 15-02-2013 வெள்ளியன்று மதியம் 2.15 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. கேம்ப...
Read More
0

”நபிகள் நாயகம் உருவாக்கிய சமுதாயம்!”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

க டந்த 16-02-2013 அன்று இரவு 8 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல...
Read More
0

“காதலர் தினமா? கற்புக்கொள்ளையர் தினமா?” – பத்தாஹ் கிளை சார்பாக பயான்

க டந்த 15.02.2013 வெள்ளியன்று காலை 10 மணிக்கு, ரியாத் மண்டலத்தின் பத்தாஹ் கிளை சார்பாக, காதலர் தினமா? கற்புக்கொள்ளையர் தினமா? என்ற தலைப்ப...
Read More
0

“தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்துவம்!” – அஜீசியா கிளை பொதுக்குழு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் அஜீசியா கிளை பொதுக்குழு & பயான் நிகழ்ச்சி, கடந்த 15.02.2013 வெள்ளியன்று மதியம் அஜீசியா பகுதியில் மண்டல தலைவர் சகோ....
Read More
0

“காதலர் தின அனாச்சாரங்கள்!” – நியூ செனைய்யா கிளையில் பிரச்சார நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக , கடந்த 13.02.2013 புதன் அன்று இரவு , மதீனா ரெஸ்டாரண்ட் பகுதி கேம்பில் மார்க்க விளக்க நிகழ...
Read More
0

“நபிகளாரைப் பின்பற்றுவோம்!” – ரவ்தா கிளையில் பயான்

க டந்த 15.02.2013 வெள்ளியன்று மதியம் ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், “ நபிகளாரைப் பின்பற்றுவோம் ” என்...
Read More
0

“அல்லாஹ் நாடியவர்க்கே நேர்வழி!” – நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் நஸீம் கிளை சார்பாக, மாரத் பகுதியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி, கடந்த 14.02.2013 வியாழன்று இரவு 10.30 மணிக்கு, மண்...
Read More
0

இயற்கை மரணத்தால் சவூதியில் இறந்த இளைஞர் நல்லடக்கம்

ரி யாதின் பதியா பகுதியில் ஒரு சவூதியின் வீட்டில் ஓட்டுனராக பணி புரிந்தவர் சகோ. சபியுல்லாஹ். வயது 33. சொந்த ஊர் பட்டுக்கோட்டை. தற்போது நாகூ...
Read More
0

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான ஃபிப்ரவரி 2013 மாத கூட்டம்

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,  ...
Read More
0

"அழகிய அழைப்பு பணி" - ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 08.02.2013

ரி யாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 08.02.2013 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்...
Read More
0

“தமிழக முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள்” – ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை சார்பாக மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 08.02.2013 வெள்ளியன்று மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில் நடை...
Read More
0

”வெல்ல முடியாத மார்க்கம்!”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

க டந்த 08-02-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர...
Read More
0

”நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை!”- நியூ செனைய்யா பகுதியில் உள்ளரங்கு நிகழ்ச்சி

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக GGC வில்லா பள்ளியில், கடந்த 05.02.2013 அன்று மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி ந...
Read More
0

”நன்மையை நாடி!”- நியூ செனைய்யா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம்

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 04.02.2013 அன்று ஜன்னத் கஃபே ரூமில் கட்டட நிதிக்கான விழிப்ப...
Read More
0

”மெய்ப்பொருள் காண்பதறிவு!”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 01.02.2013 அன்று இரவு நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ....
Read More
0

“இறை நினைவு” – ஃபெய்ஸாலியா கிளையில் பயான் நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் ஃபெய்ஸாலியா கிளை சார்பாக மண்டல வர்த்தக அணிச் செயலாளர் சகோ. அக்பர் தலைமையில் கடந்த 01.02.2013 வெள்ளியன்று பயான் நிகழ்ச்...
Read More
0

“தொழுகையின் முக்கியத்துவம்” - ரியாத் – மங்களக்குடி சகோதரர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலம் சார்பாக , TNTJ ரியாத் வாழ் மங்களக்குடி சகோதரர்கள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 01.02.2013 வெள்ளியன்று மதியம் 1 மண...
Read More
0

“எளிதில் ஆங்கிலம் பேசிட!” – ரியாத் மண்டலம் சார்பாக தொடர் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” தர்பியா வகுப்புகள்

ரி யாத் மண்டலத்தில் " எளிதில் ஆங்கிலம் பேசிட!" என்ற தலைப்பில் "ஸ்போக்கன் இங்கிலீஷ்" வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மிகச...
Read More
0

“பத்ர் போர்க்களம்” – அல்கர்ஜ் சஹானா பகுதியில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் புறநகர் கிளையான அல்கர்ஜ் கிளை சார்பாக, சஹானா பகுதில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக...
Read More
0

“சிறந்த மார்க்கம் இஸ்லாம்” – சித்தீன் கிளை சார்பாக மஜல் கேம்பில் பயான்

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அல்மஜல் கேம்ப்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 31/01/2013 வியாழன் அன்று நடைபெற்றது. “ சி...
Read More
0

இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதில் இரத்த தான முகாம்

ஒ ரு மனிதன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் பெருமையுடன் செய்யும் இழிநிலைக்கு இன்று மனிதன் தள்ளப்பட்டிருக்கின்றான். ஆடையின்றி திரிவது...
Read More
0

“சதக்கதுல் ஜாரியா” – கதீம் செனைய்யா கிளையில் பயான்

அ ல்லாஹ்வின் கிருபையால் TNTJ கதீம் செனையா கிளை சார்பாக மாதாந்திர கிளை பயான் நிகழ்ச்சி 24-01-2013 அன்று இஷாவிற்கு பிறகு 8.00 மணி அளவில் மண...
Read More
0

”ஆறுவது சினம்!”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 25.01.2013 அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் ...
Read More
0

“முஸ்லிம்களின் பண்புகள்” – மலஸ் கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக, ஜரீர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 22.01.2013 செவ்வாயன்று இஷா தொழுகைக்குப் பிறகு, மார்க்க விளக்க ...
Read More
0

“இஸ்லாமிய தண்டனைகள்” – சித்தீன் கிளை சார்பாக ஹாரா பகுதியில் சொற்பொழிவு

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, ஹாரா பகுதியில் கடந்த 21.01.2013 திங்களன்று இஷா தொழுகைக்குப் பிறகு, பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. ...
Read More
Powered by Blogger.