அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இறைவனை வழிபடுவதில் மகிழ்வோம்" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக, கிளைத்தலைவர் சகோ.நெளசாத் தலைமையில் கிளை நிர்வாகிகள் சகோ.ஷாகீர், சகோ.மாலிக் முன்னிலையில், குடும்பத்தினருக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 19.12.2012 புதனன்று இரவு "கதீம் செனைய்யா இந்தியன் பில்டிங்" கில் நடைபெற்றது.

இறைவனை வழிப்படுவதில் மகிழ்வோம் என்ற தலைப்பில் மண்டல துணைச் செயலாளர் மவுலவி சகோ.சையது அலி ஃபைஜி அவர்கள் உரையாற்றினார். ஆண்கள்/பெண்கள்/சிறார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அனைவருக்கும் ஸபர் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்" மற்றும் "இஸ்லாத்தில் மனித நேயம் - ஆகிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் சகோ. பி.ஜெ, அவர்கள் எழுதிய "வருமுன் உரைத்த இஸ்லாம்" புத்தகங்களும் வழங்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.