அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

" இஸ்லாத்தில் நிலைத்திருங்கள்!" – மோடா கேம்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் மோடா கேம்பில் மாதாந்திரக் சிறப்பு கூட்டம் 27.12.2012 அன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டலச் செயலாளர் சகோ.அப்துர் ரஹ்மான் நவ்லக் தலைமையிலும், மண்டலப் பொருளாளர் சகோ.ரியாதுல் ஃபரீத் மற்றும் கேம்ப் பொறுப்பாளர்கள் முன்னிலையில், மண்டல பேச்சாளர் சகோ. மவுலவி முஹம்மது அலி MISc. அவர்கள் இஸ்லாத்தில் நிலைத்திருங்கள் என்ற தலைப்பில்  உரையாற்றினார். சகோ. நவ்லக் அவர்கள் மண்டல மற்றும் மாநில செய்திகளைக் கூறிய பின் சகோ. ஃபரீத் அவர்கள் மாநிலத் தலைமைக்கு ஒரு கட்டடம் கட்ட வேண்டியுள்ள அவசியத்தையும் அதற்காக நிதியை வாரி வழங்கிடவும் மக்களிடம் எடுத்துக் கூறினார். மார்க்க அடிப்படையில் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு மவுலவி முஹம்மத் அலி அவர்கள் விடையளித்த பின் இரவு உணவு வழங்கப்பட்டு கூட்டம் முடிவுற்றது.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.