அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மனமகன் தேவை

இப்பகுதியில் தவ்ஹீத் அடிப்படையில் திருமனம் செய்ய விரும்ப்புவர்களின் விபரங்கள் இடம் பெறும்..  மணமகன் / மணமகள் பற்றிய விபரங்களை விசாரித்து கொள்ளவும். நிர்வாகம் எந்த பரிந்துரையும் செய்யாது.
____________________________________________________________________________
மணமகன் தேவை :   வெளியிடப்பட்ட நாள் : 7 -அக்டோபர்- 2015
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சார்ந்த பிறப்பும் வளர்ப்பும் இறையருளால் உறுதியான ஏகத்துவ கொள்கையில், அமைதியான, தாய் மொழி தமிழை கொண்ட மணமகளுக்கு ஏகத்துவ கொள்கையில் உறுதியுள்ள சொந்த தொழில் அல்லது நல்ல வேலையில் உள்ள பட்டதாரி மணமகன் தேவை. கல்வி-Bsc, வயது-21, உயரம்-5'5".  

தொடர்புக்கு- கோவை இர்ஷாத் -ரியாத் 00966 599261876 தொண்டி அபு நதீர்-ஜித்தாஹ் (ex -அல் ஜுபைல்) 00966 507244695.


குறிப்பு - ராமநாதபுரம், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.
_____________________________________________________________________________

மணமகன் தேவை :   வெளியிடப்பட்ட நாள் : 7 -அக்டோபர்- 2015
கோவை மாவட்டம் போத்தனூரை சார்ந்த  இறையருளால் உறுதியான ஏகத்துவ கொள்கையிலுள்ள , உருது மொழியை தாய் மொழியாக கொண்ட மணமகளுக்கு ஏகத்துவ கொள்கையில் உறுதியுள்ள மணமகன் தேவை. 
மணமகள் தற்போது  இஸ்லாமிய பள்ளியில் பணிபுரிந்து வருகிறார், வயது-29, உயரம்-5'5", மாநிறம் 

தொடர்புக்கு- நசீர் அஹமத் -0091-8754348111 


_____________________________________________________________________________
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.