அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"குர்ஆனும் இரமலானும்" - அரேபியன் கல்ஃப் கேம்பில் சொற்பொழிவு & இஃப்தார்


மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக, மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி, கடந்த 02.08.2012 வியாழன்று மாலை, சுமேசி அரேபியன் கல்ஃப் கேம்ப் பள்ளியில் நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா தலைமையிலும், மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் மற்றும் மலஸ் கிளை தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “குர்ஆனும், இரமலானும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில், கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சிறப்பு இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.