அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நோன்பின் நற்பலன்கள்" - நியூ செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி & இஃப்தார்


ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 09.08.2012 வியாழன் அன்று மாலை GGC வில்லா பள்ளியில் மண்டலச் செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைத் தலைவர் நிஜாம் மைதீன், மண்டல துணைச் செயலாளர் அபு அமீன், நியூ செனைய்யா கிளை தலைவர் சகோ. நூர், நியூ செனைய்யா ஃபார்கோ கிளை தலைவர் சகோ. நஜீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டலப் பேச்சாளர் சோழபுரம் அன்சாரி அவர்கள் "நோன்பும் நற்பலன்களும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 225 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன, மாநில தாயிகளின் உரைகள் அடங்கிய டிவிடிகள் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.