"இறையச்சம்" - ரியாத் மண்டல மர்கஸில் பயான் 18.08.2012 ரியாத் டி.என்.டி.ஜே Saturday, August 25, 2012 ரியாத் டி.என்.டி.ஜே கடந்த 18.08.2012 சனிக்கிழமை மாலை 6 மணியளவில், ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment