அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘இறைவனை அறிந்து கொள்வோம்’- முர்ஸலாத் கிளையில் பயான் மற்றும் இஃப்தார்

டந்த 13-08-2012 அன்று முர்ஸலாத் கிளையில் ரமலான் மாத சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. ரியாத் மண்டலத்திலிருந்து சகோ.முஹம்மது மாஹீன் ‘இறைவனை அறிந்து கொள்வோம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் அவர்கள் ஃபித்ராவின் சிறப்புகளையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பின்னர் கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. மண்டலம் சார்பாக 30 டிவிடிக்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பின்னர் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் சகோ.கதிரை காஜா தலைமையில் ஃபித்ரா வசூல் பற்றி ஆலோசனை நடைபெற்று கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.