ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் பயான் நிகழ்ச்சி, கடந்த 10.08.2012 வெள்ளியன்று மாலை, ஜரீர் பள்ளிவாயிலில் சிறப்பாக நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “இஸ்லாமிய வாழக்கை முறை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மார்க்க விளக்க டிவிடிக்கள், புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
"இஸ்லாமிய வாழ்க்கை" - மலஸ் கிளை பயான் & இஃப்தார்
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment