அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நோன்பில் அமைய வேண்டிய பண்புகள்" - ஒலைய்யா கிளை சிறப்பு நிகழ்ச்சி & இஃப்தார்

ல்லாஹ்வின் கிருபையால் ஒலையா கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளைப் பொறுப்பாளர்களின் சிறப்பான ஏற்பாட்டில் கடந்த 03.08.2012 அன்று  பைசலியா &  அல்கொஸாமா வில்லா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மண்டலப் பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள் "நோன்பில் அமைய வேண்டிய பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு  பரிசுகள் வழங்கப்பட்டது. சகோ. அல்தாஃபி அவர்கள் பேசிய மார்க்க விளக்க டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழக, இலங்கை சகோதரர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த Al Khozama & Faisaliah  வைஸ் பிரஸிடண்ட்  மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த குரூஃப் மேலாளர் மேலும் H.R. மானேஜர் சூடான் நாட்டைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் இஃப்தார் விருந்து வழங்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.