அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" - ஷிஃபா கிளை சிறப்பு நிகழ்ச்சி & இஃப்தார்

ல்லாஹ்வின் அருளால், ரியாத் மண்டலத்தின் பெரிய கிளைகளுள் ஒன்றான ஷிஃபா கிளையில், மார்க்க விளக்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதிக அளவில் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சகோ. அல்தாஃபி அவர்கள் பேசிய 110 மார்க்க விளக்க டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்டவர்களிடம் விநாடி விநா நிகழ்ச்சி நடத்தப்பட்டு,  பரிசுகளும் வழங்கப்பட்டன. ஷிஃபா கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைவருக்கும் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.