பெருநாள் விடுமுறை தினங்களில் இறுதி நாளான 24-08-12 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டல தலைமை அலுவலகத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ‘என்றும் கண்காணிப்பவன் இறைவன்’ எனும் தலைப்பில் முதலில் உரையாற்றிய மௌலவி. செய்யதலி ஃபைஸி அவர்கள், ரமலானுக்கு பிறகு பள்ளிகள் காலியாக இருப்பதை சுட்டிக் காட்டினார். அதை தொடர்ந்து மண்டல பேச்சாளர் இலங்கை மௌலவி. ஹஃபீழ் ஸலஃபி அவர்கள் ‘நிஜமாகும் நிழல்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். சிரியா, மியான்மர் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அராஜகங்களை சுட்டிக்காட்டி பேசினார். இறுதியாக, மண்டல மற்றும் தலைமை செய்திகளை சகோ.முஹம்மது மாஹீன் குறிப்பிட கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"நிஜமாகும் நிழல்கள்" - ரியாத் மண்டல மர்கஸில் பயான் 24.08.2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment