அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாமும் அழைப்பு பணியும் - லைலா அப்ஃஜ் கிளை பயான் நிகழ்ச்சி - 13.5.15



"இஸ்லாமும் அழைப்பு பணியும் - லைலா அப்ஃலாஜ் கிளை பயான் நிகழ்ச்சி. 

லைலா அப்ஃலாஜ் கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி 13-05-2015 புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. சையத் இப்ராஹீம் அவர்கள் "இஸ்லாமும் அழைப்பு பணியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.