அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

அழைப்பு பணியின் அவசியம் - நியூ சினையா கிளை பயான் நிகழ்ச்சி - 20.5.15

"அழைப்பு பணியின் அவசியம் - நியூ சினையா கிளை பயான் நிகழ்ச்சி. 

நியூ சினையா பார்கோ கிளையின் சார்பாக மாதாந்திர பயான் நிகழ்ச்சி 
20-5-2015 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ சகோ. அதிரை பாரூக் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் "ஏகத்துவ இமாம் நபி இப்ராஹீம் (அலை)" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. மண்டலம் சார்பான தாவா செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. ஜபருல்லாஹ் எடுத்துக் கூறினார்.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.