மொபைல் நூலகம் அமைத்தல் - ரியாத் மண்டலம் - 15.5.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, May 31, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "மொபைல் நூலகம் அமைத்தல்” - ரியாத் மண்டலம். ரியாத் மண்டலம் சார்பாக 15-05-2015 வெள்ளிக்கிழமை காலை பத்தாஹ் பகுதியில் மண்டல தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டலம் சார்பாக மொபைல் நூலகம் அமைக்கப்பட்டது. பலர் நமது ஜமாஅத்தின் வெளியீடுகளான நூல்களை வாங்கி சென்றனர். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment