"மாற்றுமத சகோதரர் தாவா" - நஸீம் கிளை
நஸீம் கிளையின் சார்பாக 07-05-2015 வியாழக்கிழமை நஸீம் மராத் பகுதியில் வாழும் பிலிப்பைன் நாட்டை சார்ந்த சகோதரர் ஏர்ஸோன் என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மற்றும் நபி ஈஸா (அலை) பற்றியும் விளக்கி தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment