அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பிறமத சகோதரர்களுக்கு இலவச புத்தக விநியோகம் - சித்தீன் கிளை - 4.5.15

"பிறமத சகோதரர்களுக்கு இலவச புத்தக விநியோகம்- சித்தீன் கிளை.

சித்தீன் கிளையின் சார்பாக 04-05-2015 செவ்வாய்க்கிழமை கிளை சகோதரர்கள் Saudi binladin group என்ற camp-ல் வசிக்கும் ஆர்வமுடைய இரண்டு பிறமத தமிழ் சகோதரர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் (அலை) , மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற தலைப்பில் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.