அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - மலாஸ் கிளை - 16.5.15



"நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - மலாஸ் கிளை. 

மலாஸ் கிளையின் சார்பாக  16.05.2015  சனிக்கிழமை தாவா மற்றும்  நிர்வாக சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் மணடலத்தின் சார்பாக நடைபெற உள்ள முக்கிய தாவா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது, இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.