"இஸ்லாத்தில் புதிய நபர்களை சேர்த்தல்” - ரவ்தா கிளை, ரியாத் மண்டலம்.
22-05-2015 அன்று நடந்த ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் இருந்த சில சந்தேகங்களை மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ.M.S. சையத் இப்ராஹீம் அவர்களிடம் கேட்டு தெளிவுற்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவி தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்.
இவருக்கு நமது ஜமாஅத்தின் வெளியீடுகளான இஸ்லாமிய புத்தகங்களை ரவ்தா மற்றும் ஷிபா கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment