அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நோட்டீஸ் விநியோகம் – சித்தீன் கிளை - 8.5.15

"நோட்டீஸ் விநியோகம்"  – சித்தீன் கிளை, ரியாத் மண்டலம். 

சித்தீன் கிளையின் சார்பாக 08-05-2015 வெள்ளிக்கிழமை பல்வேறு கேம்ப் பகுதியில் வாழும் தமிழ் பேசும் சகோதரர்களுக்கு ரியாத் மண்டலத்தின் சார்பாக வெளியிட்ட "பயனளிக்காத உறவுகள்" என்ற மார்க்க சம்பந்தமான நோட்டீஸ் நூறுக்கு மேல் பிரதி எடுத்து விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.