"இஸ்லாத்தில் புதிய நபர்களை சேர்த்தல்” - லைலா அப்ஃலாஜ் கிளை, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் தொலைதூர கிளைகளில் ஒன்றான லைலா அப்ஃலாஜ் கிளையில் கடந்த 13-05-2015 புதன்கிழமை இரவு இலங்கை காத்தான்குடியை சார்ந்த சகோதரர் கணேஷ் என்பவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. சையத் இப்ராஹீம் அவர்கள் மூலம் கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவி தனது பெயரை முஹம்மத் ரஷீத் என்று மாற்றிக்கொண்டார்.
இவருக்கு சகோ. P. ஜைனுலாபுதீன் மொழிபெயர்த்த குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment