அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரமளானை வரவேற்ப்போம் - ரியாத் மண்டல பயான் நிகழ்ச்சி - 22.5.15

"ரமளானை வரவேற்ப்போம் - ரியாத் மண்டல பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி 22-05-2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ  சகோ. அதிரை பாஃரூக்  அவர்கள் "ரமளானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் ரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.