அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி - 21.5.15

"இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி. 

சித்தீன் கிளையின் சார்பாக உள்ள ஹாரா கேம்ப்பில் சிறப்பு பயான் நிகழ்ச்சி 21-05-2015 வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் "இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்து, பெண்களும் கலந்து கொண்டனர் 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.