தித்திக்கும் திருமறை குர்ஆன் - பெண்கள் பயான், ரியாத் மண்டலம்.
ரியாத்
மண்டலத்தின் சார்பாக 01-05-2015 வெள்ளிக்கிழமை மலாஸ் பகுதியில்
பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மண்டல
பேச்சாளர் சகோதரி ஜெனிரா பாத்திமா ஆலிமா அவர்கள் "தித்திக்கும் திருமறை குர்ஆன்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment