“தனித்து விளங்கும் இஸ்லாம்” – சித்தீன் கிளை சார்பாக அல்மஜல் கேம்பில் பயான் ரியாத் டி.என்.டி.ஜே Thursday, November 29, 2012 ரியாத் டி.என்.டி.ஜே ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, கடந்த 22.11.2012 அன்று மாலை, அல்-மஜால் கேம்ப் வளாகத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் “தனித்து விளங்கும் இஸ்லாம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment