அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"யார் அந்த முஹம்மது(ஸல்)?" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, ரியாத் மண்டலத்திலுள்ள அனைத்து கிளைகள் மூலமாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கவுரை கூட்டங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்று வருகின்றன. கடந்த 09-11-12 அன்று ரியாத் மண்டல மர்கஸில் நடந்த கூட்டத்தை மௌலவி. செய்யதலி ஃபைஸி அவர்கள் தொகுத்து வழங்க பயிற்சி பேச்சாளராக சகோ.நைனா முஹம்மது அவர்கள் சிற்றுரையாற்றினார். அதை தொடர்ந்து சகோ.முஹம்மது மாஹீன், ‘யார் அந்த முஹம்மது (ஸல்)?’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சிக்கு பின் மண்டல மற்றும் மாநில செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.