அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நபிவழியில் நம் தொழுகை" - ரியாத் ஒலைய்யா கிளையில் தர்பியா & நோட்டீஸ் விநியோகங்கள்

லைய்யா கிளை சார்பாக, அல்கொசாமா வில்லா கேம்பில் "நபிவழியில் நம் தொழுகை" என்ற தலைப்பில் தொழுகை தர்பியா நிகழ்ச்சி, கடந்த 05.11.2012 அன்று மாலை நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. அயூப் அவர்களின் ஏற்பாட்டின் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்.   ஒளு சட்டங்கள், தொழுகை நேரங்கள், கிப்லா, அதான், இகாமத், சுன்னத்தான தொழுகைகள் பற்றிய விபரங்கள், பொதுவாக ஒளுவில் ஏற்படக்கூடிய தவறுகள் முதலான விஷயங்கள் விளக்கப்பட்டன. கலந்துரையாடல் போன்று அமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டன.   தொடர் தர்பியா நிகழ்ச்சியாக அடுத்தடுத்த வாரங்களில் தொழுகையில் மீதமுள்ள விஷயங்கள் நடைபெற உள்ளது.   மேலும், ஒலையா கிளை சார்பாக ‘யார் இவர்?’ என்ற நோட்டீஸ் ஒலையா பகுதியிலுள்ள தமிழ் பேசும் மக்களிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும், புகை பிடிப்பதன் கெடுதல்களை விளக்கி "புகை பிடித்தல் - ஒரு பாதகச் செயல் நோட்டீஸும்" ஒலைய்யா மக்களிடையே விநியோகிக்கப்படுகின்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.