அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அந்த மாமனிதர்!" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ரியாத் மண்டல மர்கஸின் வெள்ளி இரவு சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 23.11.2012 அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. உபயதுல்லாஹ் மவுலவி அவர்கள், அந்த மாமனிதர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் மண்டல/மாநில அறிவிப்புகளை வெளியிட்டார்

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.