அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்” – சித்தீன் கிளை சார்பாக ஹாராவில் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, கடந்த 19.11.2012 அன்று மாலை, ஹாராவில் உள்ள கேம்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.