அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பெருநாள் விடுமுறையில் சித்தீன் கிளையில் டிவிடிக்கள் வழங்கி அழைப்புப் பணி

டந்த 30-10-2012 அன்று ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் உருது மற்றும் தமிழ் டிவிடிக்கள் வழங்கி அழைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. கிளைத் தலைவர் சகோ. சையது அலி, கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் மற்றும் கிளை உறுப்பினர்கள் இப்பணியில், பெருநாள் விடுமுறை நாட்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.