கடந்த 24.10.2012 புதன் அன்று இரவு, ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி அரேபியன் கல்ப் கேம்ப்பில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. அலாவுதீன் தலைமை தாங்கி துவக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல பொருளாளர் சகோ.ஃபரீத், "தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கூட்டுக் குர்பானி திட்டம் குறித்து நினைவூட்டல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அரேபியன் கல்ப்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
"தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்" - அரேபியன் கல்ஃப் கேம்பில் பயான் நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment