“ஆலோசனைக்கூட்டம்” - ஷிஃபா கிளை
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நஸீம் கிளையில் 14.07.2014 திங்களன்று
மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்
நடைபெற்றது. இதில் ரமலான் மாதத்தில் தஃவா பணிகளை வீரியப் படுத்தும் விதமாக
மண்டல அணிச் செயலாளர் சகோ. அப்துல் ஹமீது ஆலோசனை வழங்கினார்.
No comments:
Post a Comment