அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அல்லாஹ்வுடைய வல்லமை” – ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி - 15.08.2014

அல்லாஹ்வுடைய வல்லமை ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 15.08.2014 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், அல்லாஹ்வுடைய வல்லமை என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக மண்டல  மாநிலச் செய்திகளை சித்தீன் கிளை செயலாளர் சகோ. அப்பாஸ் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.