அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இறையச்சம்”– (அல் உவைதா கேம்ஃப்) கதீம் செனைய்யா கிளை - 25.8.2014

இறையச்சம்”– (அல் உவைதா கேம்ஃப்) கதீம் செனைய்யா கிளை 

கதீம் செனைய்யா கிளை சார்பாக 25.08.2014 திங்களன்று இஷாவிற்கு பிறகு அல் உவைதா கேம்ப்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் அதிரை ஃபாரூக், “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல, மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷாகிர் எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து "எந்த சுதந்திரம் நமக்கு தேவை” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.