“நாம் தவ்ஹீத்
ஜமாஅத்தில் இருக்க வேண்டியதின் அவசியம்”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸின்
வாராந்திர நிகழ்ச்சி 13.06.2014 வெள்ளியன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. இதில், மண்டலப்
பேச்சாளர் சகோ. அதிரை பாருக், அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
தொடர்ந்து, மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், “நாம் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்க
வேண்டியதின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:
Post a Comment