“இஸ்லாம்
ஓர் எளிய மார்க்கம் - ரியாத் மண்டலம் 06.06.2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாக
06.06.2014 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு சுலை இஸ்திராஹாவில் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு
உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள் பதிலளித்தார். பெரும் திரளாக ஆண்கள், பெண்கள்,
சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments:
Post a Comment