அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”பில்லி சூனியம் ஓர் விளக்கம்” - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 08.08.2014

பில்லி சூனியம் ஓர் விளக்கம் - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபா கிளையின் மாதாந்திர கூட்டம் 08.08.2014 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைச் செயலாளர் சகோ. ஜஹான்ங்கீர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ், “பில்லி சூனியம் ஓர் விளக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில நிகழ்வுகளை மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். “ஷவ்வால் மாத ஆறு நோன்பு ! நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.