அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாமிய திருமணங்கள்” - சித்தீன் & மலஸ் கிளை 9.6.2014

இஸ்லாமிய திருமணங்கள் - சித்தீன் & மலஸ் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சித்தீன் மற்றும் மலஸ் கிளைகளின் கூட்டம் 09.06.2014 திங்களன்று இரவு 9 மணிக்கு கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், இஸ்லாமிய திருமணங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.