அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாககுழு கூட்டுக்கூட்டம் 21.07.2014” – ரியாத் மண்டலம்

நிர்வாகுழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 21.07.2014 திங்களன்று மாலை 5.30 மணிக்கு மண்டல தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் தலைமையில் நடைபெற்றது. அவசர இரத்ததான முகாம் நடத்துவது பற்றியும் மண்டல செயல்பாடுகளை அதிகரிக்கும் விதமாக மார்க்க மற்றும் சமுதாய பணிகளைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.