“இஸ்லாம்
ஓர் எளிய மார்க்கம்" - ஷிஃபா கிளை 13.06.2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ஷிஃபா
கிளை சார்பாக 13.06.2014 வெள்ளியன்று மதியம் 1 மணிக்கு “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு
உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள் பதிலளித்தார். ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு
பயன் பெற்றனர். சிறந்த கேள்விகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment