அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

2014ம் வருட ஃபித்ரா வசூல் 13 லட்சத்து 65000 ரூபாய் - ரியாத் மண்டலம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...
கண்ணியத்திற்குரிய ரியாத் மண்டல நிர்வாகிகள் - கிளை நிர்வாகிகள் - செயற்குழு உறுப்பினர்கள் - கேம்ப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜமாஅத் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இவ்வருட ஃபித்ராவாக நமது மண்டலம் சார்பாக 13 லட்சத்து 65000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்!

மறுமைப்பலன் நாடி அயராது உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ரியாத் மண்டலம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜஸாக்கல்லாஹு ஃகைர்!


இவண்,
மண்டல நிர்வாகிகள்,
ரியாத் TNTJ - 28.07.2014
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.