அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாம் எது?” - அல்கர்ஜ் செனைய்யா கிளை 8.6.2014

"இஸ்லாம் எது? - அல்கர்ஜ் செனைய்யா கிளை 8.6.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அல்கர்ஜ் செனைய்யா கிளையின் மாதாந்திரக் கூட்டம் 08.06.2014 ஞாயிறன்று பகல் 1 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. பவுஞ்சிபட்டு நஸீர் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், இஸ்லாம் எது?என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.