அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"இரமலானில் நமது கடமைகள்" - அஜீசியா கிளையில் பிரச்சாரம் & இஃப்தார்

டந்த 10-08-12 அன்று மாலை 5.30 மணிக்கு அஜீஸியா கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.சாகுல் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து ரியாத் மண்டலம் சார்பாக மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது மாஹீன், ‘ரமலானில் நமது கடமைகள் என்ன?’ எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அடுத்ததாக மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் ஃபித்ராவின் முக்கியத்துவத்தையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் எடுத்துக் கூறினார். பின்னர் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மார்க்க விளக்க டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இறுதியாக மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. நவ்லக் அவர்களின் மேற்பார்வையில் ரியாத் கிளை  நிர்வாகிகள் இப்தார் ஏற்பாடுகளை சிறப்புடன் செய்ய கூட்டம் நிறைவுற்றது.    

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.