அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தொழுகையும் அதன் பயன்களும்” – அஜீஸியா (கடையநல்லூர் சகோதரர்கள் கேம்ப்) கிளைக்கூட்டம் - 13.3.15

தொழுகையும் அதன் பயன்களும்” – (கடையநல்லூர்சகோதரர்கள் கேம்ப்) அஜீஸியா கிளைக்கூட்டம் 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் அஜீஸியா கிளையின் சார்பாக  கடையநல்லூர் சகோதரர்கள் கேம்ப்பில் 13.03.2015 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. அப்துல் கஃபூர் தலைமையில் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ்  தொழுகையும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.