அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இப்றாஹிம் நபி வாழ்வு தரும் படிப்பிணை” - ஃபெய்ஸலியா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 13.3.15

"இப்றாஹிம் நபி வாழ்வு தரும் படிப்பிணை - ஃபெய்சலியா கிளைக்கூட்டம்

ஃபெய்சலியா கிளையின் மாதாந்திர பயான் 13.03.2015வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. பவுஞ்சிபட்டு கலீல் தலைமையில் நடைபெற்றது மண்டல பேச்சாளர் சகோ. தவ்ஃபீக் “இப்றாஹிம் நபி வாழ்வு தரும் படிப்பிணை” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல செய்தி்கள் எடுத்துரைத்து கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.