“கல்வியின் அவசியம்”– சாரா கேம்ப் (சித்தீன் கிளை) பயான்
ரியாத் மண்டலம் சித்தீன் கிளைக்கு உட்பட்ட Exit 15 அல் ரவாபி பகுதியில் அமைந்துள்ள சாரா கேம்ப்பில் 21.02.2015 ச னிக்கிழமையன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. தவ்ஃபீக் “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment