அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மைகள்” - - சித்தீன் கிளை ஆன்லைன் பயான் - 17.2.15



தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மைகள்!” -  - சித்தீன் கிளை ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17.02.2015 செவ்வாயன்று இஷாவிற்கு பின், சித்தீன் கிளை சார்பாக ஆன்லைன் பயான்  கிளைத்தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில்  நடைபெற்றது. மாநில துணை தலைவர் சகோ. செய்யது இப்றாஹிம் தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மைகள் என்ற தலைப்பில் ஜித்தாவிலிருந்து ஆன்லைன் மூலம் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியை புரொஜக்டர் மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ ஷாகீர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார். இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.