அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நல்லமல்கள் செய்வோம்” ஒலையா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 11.3.15

நல்லமல்கள் செய்வோம்”– ஒலையா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒலையா கிளையில்கடந்த 11.03.2015 புதன் கிழமையன்று இஷா தொழுகைக்குப்பின் கிளைத் தலைவர்  சகோ. ஹாஜி அலி தலைமையில் மாதாந்திர பயான் நடைபெற்றது. இதில்மண்டல  பேச்சாளர் சகோஅப்பாஸ் “நல்லமல்கள் செய்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.